இசைக்கலைஞர்களான ஆர்யான் தினேஷ் கனகரட்ணம் மற்றும் சிறிராஸ்கோல் ஆகியோர் இணைந்து 'அச்சம் என்பது மடமையடா' என்ற பாடலை அண்மையில் வெளியிட்டிருந்தனர். இது தொடர்பில் இசைக்கலைஞர் ஆர்யான் தினேஷ் கனகரட்ணமுடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share
Published
Updated
By Renuka.T
Source: SBS
Share this with family and friends


