கால்நடை மருத்துவரான ஆனந்த் சிவா, Royal Society for the Prevention of Cruelty to Animals (RSPCA) அமைப்பின் விக்டோரிய மாநிலத்தில் அதிகாரியாகப் பணி புரிந்துவருகிறார். RSPCA ன் செயற்திட்டங்கள், மிருகவதைச் சட்டங்கள், கைவிடப்பட்ட வளர்ப்புப் பிராணிகளைத் தத்தெடுத்தல், உங்களின் செல்லப் பிராணிகளைக் கையளித்தல் போன்ற பல விடயங்களை மகேஸ்வரன் பிரபாகரனுடன் பகிர்ந்துகொள்கிறார் ஆனந்த் சிவா.