நடிகையர் திலகம்
Public Domain Source: Public Domain
அன்பு, பாசம், நேசம், காதல், கோபம், ஆவேசம், வீரம், நகைச்சுவை என எந்த வகையான உணர்ச்சியாக இருந்தாலும் இயல்பாகவும், தனித்துவம் வாய்ந்த திறனுடனும் வெளிப்படுத்தி நடிகையர் திலகம் எனும் பட்டம் பெற்றவர் நடிகை சாவித்திரி. அவர் குறித்த காலத்துளி நிகழ்ச்சியைப் படைப்பவர்: றைசெல்
Share



