SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலிய RACISMத்தின் விலை என்ன?

Mental health a major cost of racism
Mental health a major cost of racism Source: AAP

புகைபிடிப்பதால் வரும் ஆபத்தைவிட அதிகமான ஆபத்து ஒன்று ஆஸ்திரேலியாவிலிருப்பதாக, புதிய அறிக்கை ஒன்று சொல்கிறது. மனவழுத்தம்... அதிலும் குறிப்பாக இனப்பாகுபாட்டை எதிர்கொள்பவர்கள் அனுபவிக்கும் மனவழுத்தத்தால் ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய உள்நாட்டு உற்பத்தி (GDP) யில் 3 புள்ளி 6 வீதம் வீணாகிறது என்று மெல்பேர்ணிலுள்ள Alfred Deakin Institute for Citizenship and Globalisation எனும் அமைப்பு சொல்கிறது. இது குறித்து Naomi Selvaratnam எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

புகைபிடிப்பதால் வரும் ஆபத்தைவிட அதிகமான ஆபத்து ஒன்று ஆஸ்திரேலியாவிலிருப்பதாக, புதிய அறிக்கை ஒன்று சொல்கிறது. மனவழுத்தம்... அதிலும் குறிப்பாக இனப்பாகுபாட்டை எதிர்கொள்பவர்கள் அனுபவிக்கும் மனவழுத்தத்தால் ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய உள்நாட்டு உற்பத்தி (GDP) யில் 3 புள்ளி 6 வீதம் வீணாகிறது என்று மெல்பேர்ணிலுள்ள Alfred Deakin Institute for Citizenship and Globalisation எனும் அமைப்பு சொல்கிறது. இது குறித்து Naomi Selvaratnam எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now