தமிழகத்தில் அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித்தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் ஆணையம் ஆளும் அதிமுகவுக்கு ஆதரவாக உள்ளது என்ற குற்றச்சாட்டு குறித்தும், வெற்றிவாய்ப்பு யாருக்கு அதிகம் என்பது குறித்தும் அலசுகிறார் இந்தியாவின் கல்கத்தா நகரிலிருந்து வெளிவரும் The Telegraph பத்திரிகையின் Associate Editor G C சேகர் அவர்கள்.