SKIP TO MAIN CONTENT

“ஏழுகோடி மக்களை பலிகடாவாகி ஆட்சியில் நீடிக்கிறது அதிமுக” - பழ.கருப்பையா

Pazha.Karuppiah
Pazha.Karuppiah Source: Pazha.Karuppiah

தமிழ்நாட்டில் நீட் எனும் மருத்துவ நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மருத்துவக் கல்வி மறுக்கப்பட்ட அனிதா எனும் மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. அனிதாவின் தற்கொலையை எப்படிப் பார்கின்றீர்கள் என்று கேட்டபோது தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான திமுகவின் முக்கிய பிரமுகரும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை மிகக் கடுமையாக விமர்சித்தவருமான பழ.கருப்பையா அவர்கள் இப்படிப் பதில் தந்தார். அவரோடு உரையாடியவர்: றைசெல் .

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

தமிழ்நாட்டில் நீட் எனும் மருத்துவ நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மருத்துவக் கல்வி மறுக்கப்பட்ட அனிதா எனும் மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. அனிதாவின் தற்கொலையை எப்படிப் பார்கின்றீர்கள் என்று கேட்டபோது தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான திமுகவின் முக்கிய பிரமுகரும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை மிகக் கடுமையாக விமர்சித்தவருமான பழ.கருப்பையா அவர்கள் இப்படிப் பதில் தந்தார். அவரோடு உரையாடியவர்: றைசெல் .

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now