இந்தோனேசியாவில் உள்ள அகதிகளை புதிய லேபர் அரசு மனிதாபிமான அடிப்படையில் உள்வாங்க வேண்டும் என அகதிகளுக்கான ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். அகதிகளின் குடிவரவு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் எனவும் கூறப்படுகிறது. இது குறித்து ஆங்கிலத்தில் Tina Quinn எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது
tune in பக்கத்திற்குச்செல்லுங்கள்.டிஜிட்டல்வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத்தேடுங்கள்.
Share




