ஆஸ்திரேலியாவில் வீடுகளின் விலைகள் மிகவும் அதிகரித்துள்ளன. குறிப்பாக நாட்டின் கிழக்கே விலைகள் தொடர்ந்து அதிகரித்தவண்ணமுள்ளன. இருப்பினும் சில முக்கிய நகரங்களில் வீடொன்றின் சராசரி விலை $475,000 மட்டுமே. எங்கே? Ricardo Goncalves and Matt Connellan தயாரித்த செய்தி விவரணத்தைத் தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.