SKIP TO MAIN CONTENT

புதிய Social housing கொள்கை முடக்கம் - நாடாளுமன்றம் கலைக்கப்படுமா?

Labor's double-dissolution election warning.jpg
Affordable housing policy delayed until October as Greens demand further reforms Source: Getty

நாட்டில் குறைந்த வருமானம் ஈட்டுகின்றவர்களுக்கு எளிதாக வீடு கிடைக்கும்வகையில் Scocial housing திட்டம் தொடர்பிலான சட்டமுன்வரைபிற்கான நாடாளுமன்ற விவாதங்களை Greens மற்றும் கூட்டணியினர் அக்டோபர் மாதம் வரை தாமதப்படுத்தியுள்ளனர். இத்தாமதமானது நாடாளுமன்றத்தைக் கலைத்து முன்கூட்டிய தேர்தல் ஒன்றுக்கு வழிவகுக்குமா என்பது குறித்து பிரதமர் அந்தனி அல்பானிசி ஆலோசனை கோரியுள்ளார். இது குறித்து சிட்னி வானொலியாளர் ரகுராம் அவர்களின் கருத்துக்களுடன் செய்திப்பின்னணி ஒன்றினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

Updated

By Maheswaran Prabaharan

Source: SBS

Skip to podcast episode content

நாட்டில் குறைந்த வருமானம் ஈட்டுகின்றவர்களுக்கு எளிதாக வீடு கிடைக்கும்வகையில் Scocial housing திட்டம் தொடர்பிலான சட்டமுன்வரைபிற்கான நாடாளுமன்ற விவாதங்களை Greens மற்றும் கூட்டணியினர் அக்டோபர் மாதம் வரை தாமதப்படுத்தியுள்ளனர். இத்தாமதமானது நாடாளுமன்றத்தைக் கலைத்து முன்கூட்டிய தேர்தல் ஒன்றுக்கு வழிவகுக்குமா என்பது குறித்து பிரதமர் அந்தனி அல்பானிசி ஆலோசனை கோரியுள்ளார். இது குறித்து சிட்னி வானொலியாளர் ரகுராம் அவர்களின் கருத்துக்களுடன் செய்திப்பின்னணி ஒன்றினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now