SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியர்களால் அதிகம் விரும்பப்படும் AFLயின் பின்னணிக் கதை

AFL
Source: AAP & Getty Images

ஆஸ்திரேலியாவில் அதிகமான மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழும் விளையாட்டு - Footy என்ற செல்லமாக அழைக்கப்படுகிற, ஆஸ்திரேலியக் கால்பந்து ஆட்டம் - Australian Football League (AFL) நாளை (செப்டம்பர் 25) பெர்த் நகரில் நடைபெறவுள்ளது. AFL இறுதி ஆட்டத்தை பல லட்சக்கணக்கான மக்கள் கண்டுகளிக்கவிருக்கும் நிலையில் AFL குறித்த ஒரு வரலாற்றுப் பின்னணி. முன்வைக்கிறார் ஜான் B பரிசுத்தம் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியாவில் அதிகமான மக்கள் மத்தியில் செல்வாக்குடன் திகழும் விளையாட்டு - Footy என்ற செல்லமாக அழைக்கப்படுகிற, ஆஸ்திரேலியக் கால்பந்து ஆட்டம் - Australian Football League (AFL) நாளை (செப்டம்பர் 25) பெர்த் நகரில் நடைபெறவுள்ளது. AFL இறுதி ஆட்டத்தை பல லட்சக்கணக்கான மக்கள் கண்டுகளிக்கவிருக்கும் நிலையில் AFL குறித்த ஒரு வரலாற்றுப் பின்னணி. முன்வைக்கிறார் ஜான் B பரிசுத்தம் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now