Greens leader Richard di Natale after the vote Source: AAP
தொடர்ச்சியான நீண்ட 28 மணி நேர வாதப் பிரதிவாதங்களின் பின், செனட்டர்கள் தெரிவு செய்யப்படும் வாக்களிப்பு முறையில் அரசு சமர்ப்பித்த மாற்றங்கள் நிறைவேறின. ஆதரவாக 36 செனட்டர்களும் எதிராக 23 செனட்டர்களும் வாக்களித்திருந்தனர். இதன்மூலம் செனட்சபையின் இரட்டைக் கலைப்புக்கு (double-dissolution election) அரசுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இது பற்றிய Maya Jamieson தயாரித்த செய்தி விவரணம், தமிழில் மகேஸ்வரன் பிரபாகரன்.