SKIP TO MAIN CONTENT

கொலம்பியாவில் 52 ஆண்டுகளுக்குப் பின் ஏன் போராளி அமைப்பு அமைதிக்கு இணங்கியது?

AAP
AAP Source: AAP

தென் அமெரிக்காவின் கொலம்பியா நாட்டில், அரசுக்கும், புரட்சிக்குழுவான FARC அமைப்பிற்குமிடையே செப்டம்பர் 26 - கடந்த திங்களன்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம் 52 ஆண்டு கால உள்நாட்டு போர் முடிவுக்கு வந்துள்ளது. இந்த உடன்படிக்கையை மக்கள் ஏற்கிறார்களா என்பதை அறியும் கருத்துத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இது குறித்த ஒரு தகவல் நிகழ்ச்சி. முன்வைக்கிறார் இரா.சத்யநாதன் அவர்கள்.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

தென் அமெரிக்காவின் கொலம்பியா நாட்டில், அரசுக்கும், புரட்சிக்குழுவான FARC அமைப்பிற்குமிடையே செப்டம்பர் 26 - கடந்த திங்களன்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம் 52 ஆண்டு கால உள்நாட்டு போர் முடிவுக்கு வந்துள்ளது. இந்த உடன்படிக்கையை மக்கள் ஏற்கிறார்களா என்பதை அறியும் கருத்துத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இது குறித்த ஒரு தகவல் நிகழ்ச்சி. முன்வைக்கிறார் இரா.சத்யநாதன் அவர்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now