SKIP TO MAIN CONTENT

தடுப்பூசி போட்டுள்ளதை உறுதிப்படுத்த சிலரேன் தயங்குகிறார்கள்?

cc
Clockwise from Top left: Jeya, Dr Sivagowri, Balaji, Senthil. Source: SBS Tamil

New South Wales மாநிலத்தில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுள்ள பின்னணியில் மேலும் பல COVID கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளமை நீங்கள் அறிந்ததே. முடக்கநிலையின் போதும், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள தற்போதும் சில வணிகங்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்நோக்கிய, எதிர்நோக்கும் சில சவால்களை விவரணமாக எடுத்துவருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

New South Wales மாநிலத்தில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் போட்டுள்ள பின்னணியில் மேலும் பல COVID கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளமை நீங்கள் அறிந்ததே. முடக்கநிலையின் போதும், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள தற்போதும் சில வணிகங்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்நோக்கிய, எதிர்நோக்கும் சில சவால்களை விவரணமாக எடுத்துவருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

NSW மாநிலத்திலுள்ள COVID-19 கட்டுப்பாடுகள் பற்றிய புதுப்பிக்கப்பட்ட விவரங்களுக்கு:

nsw.gov.au/covid-19/easing-covid-19-restrictions/80-percent

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now