Age is only a number says OAM recipient Romola Sebastianpillai Source: Supplied
இந்த வருடம் இரண்டு தமிழர்கள் Queen's Birthday 2018 (Honours List) விருது மூலம் கௌரவிக்கப்படுகிறார்கள். அவர்களில் ஒருவர், றொமோளா செபாஸ்தியன்பிள்ளை. எழுபத்தி மூன்று வயதிலும் ஒரு நாட்டியப் பள்ளியில் நாட்டியம் கற்றுக் கொடுக்கும் இவருக்கு, சமூக சேவைக்காக ஆஸ்திரேலிய அரசு விருது வழங்கி மரியாதை செலுத்துகிறது. அவரை நேர்கண்டு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.