கொரோனா மற்றும் முதியோர் பராமரிப்பு துறை - ரோயல் கமிஷனின் பரிந்துரைகள்!!

Source: AAP
முதியோர் இல்லங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கையாளப்பட்ட முறைகள் உட்பட முதியோர் பராமரிப்பு துறை தொடர்பில் ரோயல் கமிஷன் விசாரணைக்குழு சில பரிந்துரைகளை முன்வைத்திருந்தது. இதுபற்றி முதியோர் நல மருத்துவர் பூரணி முருகானந்தனுடன் உரையாடுகிறார் செல்வி
Share