SKIP TO MAIN CONTENT

முதியோர் பராமரிப்புத் துறை மீதான விசாரணை: இது வரை நடந்தது என்ன?

william
Source: SBS

முதியோர் பராமரிப்புத் துறையின் செயற்பாடு மற்றும் பாதுகாப்பு தொடர்பில் ஆராய்வதற்கென நியமிக்கப்பட்ட ரோயல் கமிஷன் விசாரணைக்குழு தனது அமர்வுகளை ஆரம்பித்துள்ளமை நாமறிந்த செய்தி. இவ்விசாரணைக்குழு ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் மற்றும் இதுவரை நடைபெற்ற விசாரணைகள் தொடர்பில் விளக்குகிறார் மெல்பேர்னில் வாழும் அரசியல் அவதானி வில்லியம் இராஜேந்திரம் அவர்கள்.

Published

Source: SBS

Skip to podcast episode content

முதியோர் பராமரிப்புத் துறையின் செயற்பாடு மற்றும் பாதுகாப்பு தொடர்பில் ஆராய்வதற்கென நியமிக்கப்பட்ட ரோயல் கமிஷன் விசாரணைக்குழு தனது அமர்வுகளை ஆரம்பித்துள்ளமை நாமறிந்த செய்தி. இவ்விசாரணைக்குழு ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் மற்றும் இதுவரை நடைபெற்ற விசாரணைகள் தொடர்பில் விளக்குகிறார் மெல்பேர்னில் வாழும் அரசியல் அவதானி வில்லியம் இராஜேந்திரம் அவர்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now