SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
முதியோர் பராமரிப்பிற்கென வரிச்செலுத்துவோரிடம் சிறிய வரிக்கட்டணம் வசூலிப்பது சரியா?

Age care service Source: Getty
முதியோர் பராமரிப்பு துறையினை விசாரணை செய்ய அமர்த்தப்பட்ட ராயல் கமிஷன் வழங்கிய பல பரிந்துரைகளைத் தொடர்ந்து முதியோர் பராமரிப்புக்கு சரியாக எவ்வாறு நிதியளிப்பது என்பதைக் கண்டறிய பெடரல் அரசு கடந்த ஆண்டு நிறுவிய பணிக்குழு தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் சொல்லப்பட்டுள்ள விடயங்கள் யாவை மேலும் இது குறித்து சிலரின் கருத்துகளுடன் செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
Share