SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
முதியவர்கள் வீடுகளில் தொடர்ந்து வாழ என்ன உதவிகள் உள்ளன? எப்படி பெறுவது?

Kanthimathi Dhinakaran
வீடுகளில் வாழ்ந்துவரும் வயதானவர்களுக்கு அரசு வழங்கும் உதவிகள், அதைப் பெற்றுத்தருவதன் வழிகள் மற்றும் அவர்களை சேவை வழங்கும் நிறுவனங்களுடன் (service providers) இணத்துத் தருகின்ற இலவச பணி குறித்து விளக்குகிறார் காந்திமதி தினகரன் அவர்கள். ஆஸ்திரேலியா முழுவதும் இயங்கி வரும் Your side நிறுவனம் Northern Sydney and Cumberland council ஆகிய பகுதிகளில் care finder services செய்யும் பணிகள் குறித்தும் காந்திமதி அவர்கள் தகவலை பகிர்கிறார். அவரோடு உரையாடியவர் றைசெல்.
Share