Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

AI - செயற்கை நுண்ணறிவை பாதுகாப்பாக பயன்படுத்த ஆளுகை ஏன் அவசியம்?

Charika Latha.jpg
Latha Karthigaa and Chandrika Subramaniyan Credit: SBS Tamil

AI – செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இன்று பல நிறுவனங்களின் அன்றாடப் பணிகளில் வேகமாக நுழைந்து வருகிறது. ஆனால் செயற்கை நுண்ணறிவு ஆளுகை இல்லாமல் பல நிறுவனங்கள் இயங்கும் பின்னணியில், AI-ஐ பாதுகாப்பாகவும் பொறுப்புடனும் பயன்படுத்த என்ன மாதிரியான ஆளுகை தேவை? AI முடிவுகள் தவறாக இருந்தால் யார் பொறுப்பு? உள்ளிட்ட பல முக்கியமான கேள்விகள் குறித்து விளக்குகின்றனர் முனைவர் சந்திரிகா சுப்ரமணியன் மற்றும் முனைவர் லதா கார்த்திகா ஆகியோர்.

Published

By Raysel

Source: SBS

Share this with family and friends

AI – செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இன்று பல நிறுவனங்களின் அன்றாடப் பணிகளில் வேகமாக நுழைந்து வருகிறது. ஆனால் செயற்கை நுண்ணறிவு ஆளுகை இல்லாமல் பல நிறுவனங்கள் இயங்கும் பின்னணியில், AI-ஐ பாதுகாப்பாகவும் பொறுப்புடனும் பயன்படுத்த என்ன மாதிரியான ஆளுகை தேவை? AI முடிவுகள் தவறாக இருந்தால் யார் பொறுப்பு? உள்ளிட்ட பல முக்கியமான கேள்விகள் குறித்து விளக்குகின்றனர் முனைவர் சந்திரிகா சுப்ரமணியன் மற்றும் முனைவர் லதா கார்த்திகா ஆகியோர்.

முனைவர் சந்திரிகா சுப்பிரமணியன் அவர்கள் சிட்னியில் பணிபுரியும் வழக்கறிஞர், கல்வியாளர் மற்றும் கிட்டத்தட்ட 80 நூல்களை எழுதிய எழுத்தாளர். கார்ப்பரேட் ஆளுகை மற்றும் சட்டத் துறையில் தனக்குள்ள பரந்த பின்னணியைக் கொண்டு, நிறுவனங்களுக்கு நெறிமுறை சார்ந்த செயற்கை நுண்ணறிவு ஆளுகை தேவை என்று வலியுறுத்திவருகிறார்.

 Dr Chandrika Subramaniyan is a Sydney-based solicitor, academic, and a prolific author of nearly 80 books. Drawing on her extensive background in corporate governance and law, she advocates for ethical AI governance, urging organisations and board directors to proactive embrace transparent framework controls.

முனைவர் லதா கார்த்திகா அவர்கள் மெல்பனில் இயங்கும் Global AI Certification Council (www.gaicc.org)-ன் Head of AI Governance ஆக பணியாற்றி வருகிறார். அவர் New Zealand-ல் உள்ள ஆக்லாந்து பல்கலைக்கழகத்தில் Software Engineering-ல் PhD பட்டம் பெற்றவர். AI மற்றும் marketing ஆலோசனை நிறுவனத்தை நிறுவிய லதா அவர்கள் மேற்கத்திய நாடுகளில் உள்ள நிதி மற்றும் சட்ட நிறுவனங்களுக்கான AI solutions-ஐ உருவாக்கி வழிநடத்தி வருகிறார்.

Dr Latha Karthigaa is the Head of AI Governance at the Global AI Certification Council (www.gaicc.org) Based in Melbourne, where she focuses on shaping practical governance frameworks, she helps organisations adopt AI responsibly and at scale. She holds a PhD in Software Engineering from the University of Auckland, New Zealand. Latha founded an AI and marketing consulting firm and has since built and led AI solutions for finance and legal firms across the globe.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now