"ஜெயலலிதாவின் அரசு தோல்வி" - ஐயநாதன்
Mr Ayyanathan
செல்வி ஜெயலலிதாவின் தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் அரசு தோல்வி !, என்கிறார் திரு ஐயநாதன்.செல்வி ஜெயலலிதாவின் தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் அரசு 2 ஆண்டு பூர்த்தி பற்றி, தமிழகத்தின் மூத்த ஊடகவியலாளர் திரு ஐயநாதன் அவர்கள் வழங்கிய நேர்காணலின் முழுப்பகுதி. அதிமுக ஆட்சி செய்த நல்ல விடயங்களையும் கொடுத்த வாக்குறுதிகள் மீறப்பட்டதையும் காட்டி, நூற்றுக்கு முப்பது புள்ளிகளே வாங்கி, தோல்வி கண்டுள்ளது என்கிறார் திரு ஐயநாதன்.
Share