SKIP TO MAIN CONTENT

2017ல் விமானப்பயணத்தில் கொல்லப்பட்டவர் எத்தனை பேர் தெரியுமா?

The new QANTAS Boeing 787 Dreamliner aircraft is followed by an A380 Airbus as it arrives on its first flight into Sydney, Friday, October, 20, 2017.  (AAP Image/Dean Lewins) NO ARCHIVING
QANTAS Boeing 787 Dreamliner aircraft is followed by an A380 Airbus as it arrives on its first flight into Sydney, October, 20, 2017. (AAP Image/Dean Lewins) Source: AAP

பலர் விமானப் பயணம் மேற்கொள்ளும்போது எந்த விமானத்தில் பயணிப்பது என்பதைக் கட்டணம் தான் தீர்மானிக்கிறது. ஆனால், மலிவான கட்டணத்தை மட்டும் அடிப்படையாக வைத்துத் தேர்ந்தெடுப்பது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்று AirlineRatings என்ற நிறுவனம் சொல்கிறது. உலகில் மிகப் பாதுகாப்பாகப் பறக்கும் 20 விமான நிறுவனங்களை அந்த நிறுவனம் பெயரிட்டுள்ளது. அதில் இரண்டு ஆஸ்திரேலிய நிறுவனங்களும் அடங்குகின்றன. இது குறித்து Laurie Lawira எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Published

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

பலர் விமானப் பயணம் மேற்கொள்ளும்போது எந்த விமானத்தில் பயணிப்பது என்பதைக் கட்டணம் தான் தீர்மானிக்கிறது. ஆனால், மலிவான கட்டணத்தை மட்டும் அடிப்படையாக வைத்துத் தேர்ந்தெடுப்பது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்று AirlineRatings என்ற நிறுவனம் சொல்கிறது. உலகில் மிகப் பாதுகாப்பாகப் பறக்கும் 20 விமான நிறுவனங்களை அந்த நிறுவனம் பெயரிட்டுள்ளது. அதில் இரண்டு ஆஸ்திரேலிய நிறுவனங்களும் அடங்குகின்றன. இது குறித்து Laurie Lawira எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now