சிட்னியில் தயாரிக்கப்பட்டு உள்ளூர் கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவாகியிருக்கும் தமிழ் திரைப்படம் "அகோரன்". நமது உள்ளூர் கலைஞர்களும் மலேஷியா கலைஞர்களும் இணைந்து இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் இயக்குனர், நடிகர் தினேஷ் மற்றும் ஒளிப்பதிவாளர் பிரசாத் ஆகியோர் இத்திரைப்படம் குறித்து செல்வியோடு உரையாடுகின்றனர்.