அதிகமானவர்களுக்கு ஒவ்வாமை (allergy) இருக்கும் நாடுகளில் நம் நாடும் ஒன்று. கிறிஸ்மஸ் காலத்தில் பலர் சமூக நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் போது மிகவும் கவனமாக நடந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்
அவர்கள் குடும்பம் மற்றும் நண்பர்கள் ஆதரவு இன்றியமையாதது என்று ஒவ்வாமையால் அவதிப்படுபவர்கள் கூறுகிறார்கள்.
இது குறித்து Catriona Stirrat எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
——————-
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





