SKIP TO MAIN CONTENT

Mr & Mrs. அம்பலவாணரின் கதை. ஏன் மனிதர் இப்படி மாறிப்போனார்?

Shocked Old Man Covering His Face
Shocked Old Man Covering His Face Because Of The Bad News He Has Heard Source: E+

Dementia என்று ஆங்கிலத்திலும் மறதி நோய் என்று தமிழிலும் அழைக்கப்படும் நோய் குறித்த தகவல் இது. இதன் அறிகுறிகள் என்ன, நாம் இதை எப்படி அறியலாம், இந்த நோய் கண்டவர்கள் எப்படி செயல்படுவர், இதற்கு என்ன மருத்துவம் என்று உண்மைச் சம்பவத்துடன் "நம்ம ஆஸ்திரேலியா" நிகழ்ச்சி வழி விளக்குகிறார் மனநல மருத்துவர் யோகேஷ் எரிக் புஷ்பராஜா அவர்கள். Dementia குறித்து அவர் முன்வைக்கும் இரண்டாவது நிகழ்ச்சி இது. நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். பாகம் 7.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

Dementia என்று ஆங்கிலத்திலும் மறதி நோய் என்று தமிழிலும் அழைக்கப்படும் நோய் குறித்த தகவல் இது. இதன் அறிகுறிகள் என்ன, நாம் இதை எப்படி அறியலாம், இந்த நோய் கண்டவர்கள் எப்படி செயல்படுவர், இதற்கு என்ன மருத்துவம் என்று உண்மைச் சம்பவத்துடன் "நம்ம ஆஸ்திரேலியா" நிகழ்ச்சி வழி விளக்குகிறார் மனநல மருத்துவர் யோகேஷ் எரிக் புஷ்பராஜா அவர்கள். Dementia குறித்து அவர் முன்வைக்கும் இரண்டாவது நிகழ்ச்சி இது. நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல். பாகம் 7.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now