AMAF Get Healthy Workshop
AMAF Get Healthy Workshop
ஆஸ்திரேலிய மருத்துவ உதவி நிதியத்தின் இளைஞர் அமைப்பு Get Healthy Workshop என்ற பயன்தரும் நிகழ்ச்சி ஒன்றை சிட்னியில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கிறார்கள். இது தொடர்பில் விளக்கமளிக்கிறார்கள் Dr.ஜனனி தில்லைநடேசன் மற்றும் கோபிகா சிறிரஞ்சன் ஆகியோர். அவர்களோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
Share