அமெரிக்காவின் Las Vegas நகரில் உலகில் விரைவில் அறிமுகம் செய்யப்படவிருக்கும் நுகர்வோர் சாதனங்கள் குறித்த கண்காட்சி நடந்து முடிந்துள்ளது. நம்மை வியக்கவைக்கும் வகையில் Samsung, LG, Nikon, Panasonic, GoPro, Canon, Hisense, Intel, Sony போன்ற பெரும் நிறுவனங்கள் அறிமுகம் செய்யவிருக்கும் புதிய கண்டுபிடிப்புகள் என்ன என்று விளக்குகிறார் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
Share





