Tasmania மாநில Cricket அணியான Tasmanian Tigers அணியில் அண்மையில் ஒப்பந்தம் செய்து இணைந்து கொண்டுள்ளவர்களில் ஒருவர், தமிழ்நாட்டில் பிறந்த நிவேதன் ராதாகிருஷ்ணன். அவரிடம் ஒரு தனித்துவம் இருக்கிறது.
அவரது தனித்துவம், அவரது பின்னணி, எதிர்கால கனவுகள் என்று பல விடயங்களை மனம் திறந்து குலசேகரம் சஞ்சயனுடன் பேசுகிறார் நிவேதன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share




