SBS தமிழ்

பிள்ளைகளின் மரணம் தொடர்பில் விடைதேடும் இரு குடும்பங்கள்!

SBS தமிழ்

Amrita Lanka & Hiyaan Kapil

Amrita Lanka & Hiyaan Kapil Source: 9news & perthnow


Published 3 July 2022 at 9:39pm
By Renuka
Source: SBS

ஆஸ்திரேலியாவில் அரசியல், சமூக, கலாச்சார ரீதியில் பேசுபொருளாகும் முக்கிய செய்தியின் விரிவான பின்னணியை ஒவ்வொரு மாதமும் ஒலிபரப்புகிறோம். கடந்த ஆண்டு பெர்த் மருத்துவமனையில் இந்தியப்பின்னணிகொண்ட சிறுமி ஐஸ்வர்யா மரணமடைந்த சம்பவம் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், அண்மையில் இந்தியப் பின்னணிகொண்ட மேலும் இரு குழந்தைகள் மெல்பன் மற்றும் பிரிஸ்பேன் மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கப்பட்ட பின் மரணமடைந்தனர். இது குறித்த செய்தித் தொகுப்பை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.


Published 3 July 2022 at 9:39pm
By Renuka
Source: SBS


Readers seeking crisis support can contact Lifeline on 13 11 14, 1800 Respect  on1800 737 732, Women's Crisis Line on 1800 811 811, Men's Referral Service on1300 766 491 and Kids Helpline on 1800 55 1800 (for young people aged up to 25). More information and support with mental health is available at  and on 1300 22 4636. 


 

Advertisement
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது பக்கத்திற்குச் செல்லுங்கள்.

 செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share