இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கா அல்லது தமிழ்பேரவைக்கா ஆதரவு அதிகம்? இலங்கை சுதந்திரதின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டதன் அரசியல் முக்கியத்துவம் என்ன என்பதான கேள்விகளுக்கு பதில் தருகிறார் ஊடகவியலளாரும், அரசியல் ஆய்வாளரும், மனித உரிமை ஆர்வலருமான எம்.எம்.நிலாம்டீன் அவர்கள்.