“பா.ஜ.க அரசு தமிழர்களின் உணர்வுகளை மதிக்கவில்லை என்றேபடுகிறது”
Sihamani Source: Sihamani
தமிழகத்தின் உணர்வுபூர்வமான பிரச்சனையாக விஸ்வரூபம் எடுக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு மீதான தடை & சசிகலா முதலமைச்சராக பதவி ஏற்பாரா எனும் அம்சங்கள் குறித்து அலசுகிறார் தமிழகத்தின் மூத்த ஊடகவியலாளர் சிகாமணி அவர்கள். அவரோடு பேசியவர்: றைசெல்.
Share