SKIP TO MAIN CONTENT

எம்மிடையே ஒரு ஐன்ஸ்டைன்!!

Saravanan, Aparna, Wigneswaran
Saravanan, Aparna, Wigneswaran Source: SBS Tamil

தேசிய அறிவியல் வாரம் (National Science Week) அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தினை மக்களிடையே ஊக்குவிக்க, ஆண்டு தோறும் ஆஸ்திரேலியாவில் கொண்டாடப்படும் வாரம். இந்த வாரத்தில் பல்கலைக்கழகங்கள், பள்ளிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், நூலகங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் அறிவியல் மையங்கள் அனைத்தும், அறவியல் மேல் மக்களுக்கு ஆர்வத்தை ஊட்டும் நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். இந்த அறிவியல் வாரத்தில், அறிவியல் குறித்து ஒரு ஆசிரியரினதும் இரண்டு மாணவர்களினதும் கருத்துகளைத் தொகுத்து ஒரு நிகழ்ச்சி படைத்துள்ளார் குலசேகரம் சஞ்சயன். இந் நிகழ்வில் பங்குகொண்டுள்ள ஆசிரியர், தியாகராஜா விக்னேஸ்வரன். எட்டாம் வகுப்பு மாணவி அபர்ணா சிவக்குமாரன், மற்றும் மருத்துவ மாணவன் சரவணன் சிவக்குமார்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Skip to podcast episode content

தேசிய அறிவியல் வாரம் (National Science Week) அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தினை மக்களிடையே ஊக்குவிக்க, ஆண்டு தோறும் ஆஸ்திரேலியாவில் கொண்டாடப்படும் வாரம். இந்த வாரத்தில் பல்கலைக்கழகங்கள், பள்ளிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், நூலகங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் அறிவியல் மையங்கள் அனைத்தும், அறவியல் மேல் மக்களுக்கு ஆர்வத்தை ஊட்டும் நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். இந்த அறிவியல் வாரத்தில், அறிவியல் குறித்து ஒரு ஆசிரியரினதும் இரண்டு மாணவர்களினதும் கருத்துகளைத் தொகுத்து ஒரு நிகழ்ச்சி படைத்துள்ளார் குலசேகரம் சஞ்சயன். இந் நிகழ்வில் பங்குகொண்டுள்ள ஆசிரியர், தியாகராஜா விக்னேஸ்வரன். எட்டாம் வகுப்பு மாணவி அபர்ணா சிவக்குமாரன், மற்றும் மருத்துவ மாணவன் சரவணன் சிவக்குமார்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now