SKIP TO MAIN CONTENT

தமிழ்நாட்டில் 90 வயது மூதாட்டி தேர்தலில் வெற்றி! ஏன் தேர்தலின் நின்றேன்?

Perumathal
Source: Perumathal

தமிழ்நாட்டில் பாளையம்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவந்திப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் பெருமாத்தாள் எனும் மூதாட்டி. அவரின் வயது 87 அல்லது 90 என்று கூறப்படுகிறது. இந்த வயதில் ஏன் தேர்தலின் நின்றேன், என்ன செய்யப்போகிறேன் என்று அவர் விளக்குகிறார். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Published

Updated

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

தமிழ்நாட்டில் பாளையம்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவந்திப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் பெருமாத்தாள் எனும் மூதாட்டி. அவரின் வயது 87 அல்லது 90 என்று கூறப்படுகிறது. இந்த வயதில் ஏன் தேர்தலின் நின்றேன், என்ன செய்யப்போகிறேன் என்று அவர் விளக்குகிறார். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

 SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now