இளையராஜாவுக்கு அவரின் 1000 ஆவது திரைப்படமான தாரை தப்பட்டை படத்தின் பின்னணி இசைக்காக வழங்கப்பட்ட இந்தியாவின் தேசிய விருதை இளையராஜா புறக்கணித்தது மிகவும் தவறு என்கிறார் கங்கை அமரன் அவர்கள். இசையமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குனர், இந்திய திரைப்பட விருதுக்கான தேசியக் குழு உறுப்பினர் என்று பன்முகம் கொண்டவர் கங்கை அமரன். SBS தமிழ் ஒலிபரப்பிற்காக சென்னையில் கங்கைஅமரனின் இல்லத்தில் அவரைச் சந்தித்து உரையாடுகிறார் ஊடகவியலாளர் மகா. தமிழ் பிரபாகரன்.நேர்முகம் - பாகம்: 5