SKIP TO MAIN CONTENT

“இந்த காலத்து பாடல்கள் நிலைக்காது என்பதே உண்மை”

Gangai Amaran
Gangai Amaran Source: Gangai Amaran

இன்றைய திரைப்பட பாடல்கள் மனதில் நிற்காது, காலத்தில் கரைந்துவிடும் என்கிறார் கங்கை அமரன் அவர்கள். இசையமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குனர், இந்திய திரைப்பட விருதுக்கான தேசியக் குழு உறுப்பினர் என்று பன்முகம் கொண்டவர் கங்கை அமரன். SBS தமிழ் ஒலிபரப்பிற்காக சென்னையில் கங்கைஅமரனின் இல்லத்தில் அவரைச் சந்தித்து உரையாடுகிறார் ஊடகவியலாளர் மகா. தமிழ் பிரபாகரன்.நேர்முகம் - பாகம்: 6

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

இன்றைய திரைப்பட பாடல்கள் மனதில் நிற்காது, காலத்தில் கரைந்துவிடும் என்கிறார் கங்கை அமரன் அவர்கள். இசையமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குனர், இந்திய திரைப்பட விருதுக்கான தேசியக் குழு உறுப்பினர் என்று பன்முகம் கொண்டவர் கங்கை அமரன். SBS தமிழ் ஒலிபரப்பிற்காக சென்னையில் கங்கைஅமரனின் இல்லத்தில் அவரைச் சந்தித்து உரையாடுகிறார் ஊடகவியலாளர் மகா. தமிழ் பிரபாகரன்.நேர்முகம் - பாகம்: 6

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now