“வெற்றி பெறும்வரை பயம்தான்; வெற்றி எளிதாக வரவில்லை”
Gangai Amaran Source: Gangai Amaran
கங்கை அமரன் அவர்கள் இசையமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குனர், இந்திய திரைப்பட தணிக்கைகுழு உறுப்பினர் என்று பன்முகம் கொண்டவர். SBS தமிழ் ஒலிபரப்பிற்காக சென்னையில் கங்கைஅமரனின் இல்லத்தில் அவரைச் சந்தித்து உரையாடுகிறார் ஊடகவியலாளர் மகா.தமிழ்ப் பிரபாகரன். நேர்முகம் - பாகம்: 1
Share



