தீண்டாமையைத் தீண்டாத தமிழக கிராமம்!
Wikicommons Source: WikiCommons
தீண்டாமையை எவ்விதத்திலும் கடைபிடிக்காத மக்கள் உள்ள கிராமமாக திருவிளையாட்டம் தேர்வாகியுள்ளது. தமிழ் நாட்டின் நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டத்திற்கு உட்பட்ட திருவிளையாட்டம் கிராம ஊராட்சி, தீண்டாமையை கடைபிடிக்காத கிராமம் என்று தெரிவு செய்யப்பட்டு 2013-2014ம் ஆண்டிற்கான பரிசுத் தொகையாக 10 லட்சம் ரூபாயை பெற்றது. இந்த பரிசை மாவட்ட ஆட்சியாளரிடமிருந்து பெற்ற திருவிளையாட்டம் ஊராட்சி மன்றத் தலைவர் பி.சீனிவாசனிடம் இது குறித்து உரையாடினோம். உரையாடியவர் றைசெல்.
Share



