SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
ஆஸ்திரேலிய தங்கம் தரங்குறைந்ததா? விவகாரம் பூதாகரமாகிறதா?

A close up image of three gold bars in macro with an Australian five dollar bill Source: iStockphoto / Vitoria Holdings LLC/Getty Images/iStockphoto
மேற்கு ஆஸ்திரேலியாவிலுள்ள Perth Mint நாணய வார்ப்பகம் அல்லது நாணயசாலை சீனாவுக்கு ஏற்றுமதி செய்த 9 பில்லியன் டாலர்கள் (900 கோடி) பெறுமதியான தங்கக் கட்டிகள் (gold bars) தரம் குறைந்தவை என்று கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share