SKIP TO MAIN CONTENT

நூதன நூலகத்தின் வியத்தகு மனிதர்!

Mahendrakumar
Source: Mahendrakumar

வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கவேண்டும், வாசித்த புத்தகங்களை பிறர் அல்லது மாணவர்கள் பயன்பெறும் வகையில் அவர்களிடம் தர வேண்டும் என்ற நோக்கதில் முற்றிலும் இலவசமாக புத்தகம் பெறுதல் மற்றும் திருப்பித்தருதல் (Read and Return Free Library) எனும் திட்டத்தை துவங்கியுள்ளார் மகேந்திரகுமார் அவர்கள். தற்போது கிராமம் முதல் நகரம், உலக நாடுகள் என்று விரிந்து செல்லும் இந்த நூதன நூலகம் குறித்து கே.ஆர். மகேந்திர குமார் அவர்கள் நம்மிடம் விளக்குகிறார். சந்தித்து உரையாடியவர்: றைசெல். https://www.rfllibrary.com தொடர்புக்கு: மகேந்திர குமார் அவர்கள் - இலக்கம் +91 733 8720 484

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கவேண்டும், வாசித்த புத்தகங்களை பிறர் அல்லது மாணவர்கள் பயன்பெறும் வகையில் அவர்களிடம் தர வேண்டும் என்ற நோக்கதில் முற்றிலும் இலவசமாக புத்தகம் பெறுதல் மற்றும் திருப்பித்தருதல் (Read and Return Free Library) எனும் திட்டத்தை துவங்கியுள்ளார் மகேந்திரகுமார் அவர்கள். தற்போது கிராமம் முதல் நகரம், உலக நாடுகள் என்று விரிந்து செல்லும் இந்த நூதன நூலகம் குறித்து கே.ஆர். மகேந்திர குமார் அவர்கள் நம்மிடம் விளக்குகிறார். சந்தித்து உரையாடியவர்: றைசெல். https://www.rfllibrary.com தொடர்புக்கு: மகேந்திர குமார் அவர்கள் - இலக்கம் +91 733 8720 484

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now