தமிழகம் வடசென்னையைச் சேர்ந்த க.அரவிந்த் குமார் ஒரு பத்திரிகையாளர், எழுத்தாளர், கட்டுரையாளர், கவிஞர் என பன்முகம் கொண்டவர். தமிழகத்தின் பல முன்னணி தொலைக்காட்சிகளில் பணிபுரிந்திருக்கும் அரவிந்த் குமார் கட்டுரைத் தொகுதியொன்றை வெளியிட்டுள்ள அதேநேரம் 18 சிறுகதைகளை குறுகிய காலத்தில் எழுதியிருக்கிறார். அவருடன் ஒரு சந்திப்பு.