Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE starting June 12 2026

“பாட்டுக்குப் பாட்டால் மட்டும் அடையாளம் காணப்படும்போது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது”

BH.Abdul Hameed

BH.Abdul Hameed Source: BH.Abdul Hameed

மக்கள் மனதில் அதிக இடம் பிடித்துள்ள தமிழ் அறிவிப்பாளர் யார் என்று கேட்டால் அநேகமானவரிடமிருந்து B.H அப்துல் ஹமீட் என்று தான் பதில் வரும். விரைவில் சிட்னி மற்றும் மெல்பேர்ன் நகரங்களில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி பழைய மாணவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அப்துல் ஹமீட் அவர்கள் ஆஸ்திரேலியா வருகை தரவிருக்கிறார். அவருடன் ஒரு சந்திப்பு. Ponmalai Poluthu - 2017 Saturday, July 01 at 6 PM at Moorabbin City Town Hall , Moorabbin, Vic Mahajana Malai - 2017 Saturday, June 24 at 6 PM at C3 Church Silverwater108 Silverwater Road, Silverwater, NSW

Published

Updated

By Renuka.T

Source: SBS

Share this with family and friends

மக்கள் மனதில் அதிக இடம் பிடித்துள்ள தமிழ் அறிவிப்பாளர் யார் என்று கேட்டால் அநேகமானவரிடமிருந்து B.H அப்துல் ஹமீட் என்று தான் பதில் வரும். விரைவில் சிட்னி மற்றும் மெல்பேர்ன் நகரங்களில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி பழைய மாணவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அப்துல் ஹமீட் அவர்கள் ஆஸ்திரேலியா வருகை தரவிருக்கிறார். அவருடன் ஒரு சந்திப்பு. Ponmalai Poluthu - 2017 Saturday, July 01 at 6 PM at Moorabbin City Town Hall , Moorabbin, Vic Mahajana Malai - 2017 Saturday, June 24 at 6 PM at C3 Church Silverwater108 Silverwater Road, Silverwater, NSW

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now