SKIP TO MAIN CONTENT

வானவில் நிகழ்வில் ஈழத்தின் பிரபல ஒக்டோபாட் கலைஞர் பானு!

Bhanu
Source: Bhanu

வானவில் 2018 இசை நிகழ்ச்சி மெல்பேர்னில் சனிக்கிழமை 14ம் திகதி பிற்பகல் 6 மணிக்கு Planet shakers Church Hall, 360 Main Road, Lower Plenty, Victoria 3093 என்ற இடத்திலும், சிட்னியில் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை Durga Amman Hall, 21 Rose Crescent, Regents Park-இலும் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் கனடாவில் வாழும் பிரபல கீபோர்ட் கலைஞர் அரவிந்தன் மகேசன் மற்றும் இலங்கையிலிருந்து வருகை தந்திருக்கும் ஒக்டோபாட் கலைஞர் பானு வரதன் உட்பட உள்ளூர் கலைஞர்கள் பலர் பங்கேற்கவுள்ளனர். இவர்களில் பானு வரதனுடன் வானவில் நிகழ்வு பற்றி உரையாடுகிறார் றேனுகா.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

வானவில் 2018 இசை நிகழ்ச்சி மெல்பேர்னில் சனிக்கிழமை 14ம் திகதி பிற்பகல் 6 மணிக்கு Planet shakers Church Hall, 360 Main Road, Lower Plenty, Victoria 3093 என்ற இடத்திலும், சிட்னியில் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை Durga Amman Hall, 21 Rose Crescent, Regents Park-இலும் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் கனடாவில் வாழும் பிரபல கீபோர்ட் கலைஞர் அரவிந்தன் மகேசன் மற்றும் இலங்கையிலிருந்து வருகை தந்திருக்கும் ஒக்டோபாட் கலைஞர் பானு வரதன் உட்பட உள்ளூர் கலைஞர்கள் பலர் பங்கேற்கவுள்ளனர். இவர்களில் பானு வரதனுடன் வானவில் நிகழ்வு பற்றி உரையாடுகிறார் றேனுகா.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now