சிட்னியில் “கலைமாமணி” தேச மங்கையர்க்கரசி!
Desa Mangayarkarasi Source: Desa Mangayarkarasi
சிட்னியில் தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் நடத்தும் இனிய இலக்கிய சந்திப்பு எதிர்வரும் 19ம் திகதி Redgum Function Centre, 2 Lane Street, Wentworthville எனும் முகவரியில் பிற்பகல் 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் தமிழகத்தின் பிரபல சொற்பொழிவாளர் திருமதி தேச மங்கையர்க்கரசி அவர்கள் பங்கேற்கவுள்ளார். அவரோடு ஒரு சந்திப்பு.
Share



