SKIP TO MAIN CONTENT

"தமிழ் படித்ததால் நொடிந்து போனவர்கள் கிடையாது"

sbs
Source: SBS

சென்னைப் பல்கலைக் கழகம் மற்றும் ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் முனைவர் விஜயலட்சுமி இராமசாமி அவர்கள். பல தமிழ் அமைப்புகளில் பல பொறுப்புகளை ஏற்றுத் தமிழ்த் தொண்டாற்றி வரும் இவர் சிங்கப்பூர் சிம் பல்கலைக் கழகத்தில் இன்றுவரை பாடத்திட்டத்தில் உள்ள, நாட்டுப்புற இலக்கியம் பாடநூலை எழுதியவர். அதுமட்டுமல்லாமல் இன்னும் பல நூற்களை எழுதிய முனைவர் விஜயலட்சுமி இராமசாமி, பல விருதுகளுக்கும் சொந்தக்காரர். அவருடன் ஒரு சந்திப்பு. சந்தித்து உரையாடுகிறார் றேனுகா.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

சென்னைப் பல்கலைக் கழகம் மற்றும் ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் முனைவர் விஜயலட்சுமி இராமசாமி அவர்கள். பல தமிழ் அமைப்புகளில் பல பொறுப்புகளை ஏற்றுத் தமிழ்த் தொண்டாற்றி வரும் இவர் சிங்கப்பூர் சிம் பல்கலைக் கழகத்தில் இன்றுவரை பாடத்திட்டத்தில் உள்ள, நாட்டுப்புற இலக்கியம் பாடநூலை எழுதியவர். அதுமட்டுமல்லாமல் இன்னும் பல நூற்களை எழுதிய முனைவர் விஜயலட்சுமி இராமசாமி, பல விருதுகளுக்கும் சொந்தக்காரர். அவருடன் ஒரு சந்திப்பு. சந்தித்து உரையாடுகிறார் றேனுகா.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now