"ஊனத்தை இழிவுபடுத்தும் வார்த்தைகள் தமிழிலும் அதிகமுள்ளது"

Source: H.Ramakrishnan
தமிழ்நாட்டின் H.ராமகிருஷ்ணன் அவர்கள் தமிழக ஊடகங்களின் பெரும் ஆளுமைகளில் ஒருவர். இசை பணிக்காக தமிழக அரசின் "கலைமாமணி" விருது பெற்றவர். அவரின் ஊடக அனுபவங்கள், கர்நாடக இசையில் அவருக்கிருக்கும் அதீத ஆர்வம், போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாத நோயினால் பாதிக்கப்பட்ட அவரின் சமூகப் பார்வை என்று பல அம்சங்கள் குறித்து அவர் நம்முடன் மனம் திறந்து பேசுகிறார். அவருடன் உரையாடியவர்: றைசெல். நேர்முகம் பாகம் 2
Share