நான் ஏன் கடுமையாகப் பேசுகிறேன்? மனந்திறக்கிறார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்
James Vasanthan Source: James Vasanthan
ஜேம்ஸ் வசந்தன் அவர்கள், ஒரு தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளரும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரும் திரைப்பட இயக்குனரும் ஆவார். திருச்சிராப்பள்ளியில் பிறந்து வளர்ந்த ஜேம்ஸ் வசந்தன், திரைப்படங்களுக்கு இசையமைக்கத் தொடங்கும் முன் பத்தாண்டுகளுக்கும் மேலாக சன் தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி, மக்கள் தொலைக்காட்சி முதலியவற்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றி உள்ளார். அவருடனான நேர்காணலின் முதல் பகுதி இது.
Share