SKIP TO MAIN CONTENT

"தந்தையின் மரணம்தான் என்னைக் கவிஞனாக்கியது"

Arun
Source: Flickerstatus

தமிழகத்தில் வளர்ந்துவரும் பாடலாசிரியர்களில் ஒருவர் அருண் பாரதி. அண்ணாதுரை திரைப்படம் மூலம் அறிமுகமாகி பரவலாக அறியப்பட்ட அருண் பாரதி- சண்டைக்கோழி 2, விஸ்வாசம் என தொடர்ச்சியாக பல திரைப்படங்களுக்கு எழுதிவருகிறார். அவருடனான சந்திப்பின் முதல் பாகம் அவர் எழுதிய சில பாடல்களுடன் சேர்த்து ஒலிக்கிறது. நிகழ்ச்சி தயாரிப்பு றேனுகா.

Published

Updated

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

தமிழகத்தில் வளர்ந்துவரும் பாடலாசிரியர்களில் ஒருவர் அருண் பாரதி. அண்ணாதுரை திரைப்படம் மூலம் அறிமுகமாகி பரவலாக அறியப்பட்ட அருண் பாரதி- சண்டைக்கோழி 2, விஸ்வாசம் என தொடர்ச்சியாக பல திரைப்படங்களுக்கு எழுதிவருகிறார். அவருடனான சந்திப்பின் முதல் பாகம் அவர் எழுதிய சில பாடல்களுடன் சேர்த்து ஒலிக்கிறது. நிகழ்ச்சி தயாரிப்பு றேனுகா.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now