"இளையராஜா மூலம் அறிமுகமாக வேண்டுமென்பது என் விதி"

Source: Mano
பின்னணிப் பாடகர், நடிகர், பின்னணிக் குரல் கலைஞர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட மனோ அவர்கள் சிட்னியில் நடைபெறும் ராஜா ராஜாதான் இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வருகை தரவுள்ளார். அவருடன் ஒரு சந்திப்பு. பாகம் 01 இசைஞானி இளையராஜா தனது குழுவினருடன் கலந்துகொள்ளும் ராஜா ராஜாதான் இசைநிகழ்ச்சி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 11ம் திகதி சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு Hillsong Convention Centre,1-5 Solent Circuit Baulkham Hills,NSW 2153 என்ற முகவரியில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சி குறித்த மேலதிக விபரங்களுக்கு: 0404272412 0433211985 0411259978
Share



