ஆஸ்திரேலிய தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் ஏற்பாடு செய்திருக்கும் இனிய இலக்கிய சந்திப்பில், இசைத் தமிழ் மூலம் நம்மை சந்திக்க எதிர்வரும் ஞாயிறு சிட்னி நகருக்கு வருகை தருகிறார் தமிழ் இசையை அதன் மரபைப் பேணிப்பாதுகாப்பதில் ஆர்வத்துடன் செயல்படும் தமிழிசைக் கலைஞர் மம்மது அவர்கள். அவருடன் உரையாடுகிறார் றேனுகா. ஆஸ்திரேலிய தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் “இனிய இலக்கிய சந்திப்பு” நாள்: 18 August – 4pm இடம்: Redgum Function Centre, 2 Lane St, Wenworthville, NSW 2145 தொடர்புக்கு: Anagan Babu: 0402 229 517; Karnan: 0423 607440; Elangovan: 0450 903 378
Share




