கவிஞர் புவியரசு அவர்கள் தமிழ்க் கவிதை உலகின் தன்னிகரற்ற ஆளுமை. அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொய்வின்றித் தொடர்ந்து கவிதை, உரைநடை, மொழிபெயர்ப்பு, நாடகம், பேச்சு என்று பல தளங்களில் முத்திரை பதித்தவர். மொழிபெயர்ப்புக்கும், மூலப் படைப்புக்கும் என்று இருமுறை சாகித்ய அகாதமி விருது பெற்ற சாதனையாளர். திராவிடம், தமிழ், தேசியம் என்று பல கருத்தாக்கங்கள் குறித்து நேர்படப் பேசினார் கவிஞர் புவியரசு. அவரோடு தொலைபேசி வழிப் உரையாடியவர்: றைசெல்.