SKIP TO MAIN CONTENT

பிரஜ்னேஷ் குணேஸ்வரன்- இந்தியாவின் நம்பர் 01 டென்னிஸ் வீரர்!

Reuters
Source: Reuters

இந்தியாவின் நம்பர் 01 டென்னிஸ் வீரராக திகழ்பவர் சென்னையைச் சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரன். அண்மையில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதற்காக மெல்பேர்ன் வந்திருந்த பிரஜ்னேஷை SBS வானொலிக்காக இத்தாலிய மொழி ஒலிபரப்பாளர் Dario Castaldo நேர்கண்டிருந்தார். அதன் தமிழ்வடிவத்தை தயாரித்து வழங்குகிறார் றேனுகா. பிரஜ்னேஷின் ஆங்கில பதில்களுக்கு தமிழில் குரல் தருபவர் குலசேகரம் சஞ்சயன்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

இந்தியாவின் நம்பர் 01 டென்னிஸ் வீரராக திகழ்பவர் சென்னையைச் சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரன். அண்மையில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதற்காக மெல்பேர்ன் வந்திருந்த பிரஜ்னேஷை SBS வானொலிக்காக இத்தாலிய மொழி ஒலிபரப்பாளர் Dario Castaldo நேர்கண்டிருந்தார். அதன் தமிழ்வடிவத்தை தயாரித்து வழங்குகிறார் றேனுகா. பிரஜ்னேஷின் ஆங்கில பதில்களுக்கு தமிழில் குரல் தருபவர் குலசேகரம் சஞ்சயன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now